போசாக்கு குறைவான பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான 10 பிள்ளைகளுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதிகள் இவ்வாறு... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் நேற்றைய தினம் (14) மீட்கப்பட்டன. நெடுந்தீவு கிழக்கு 15 வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த... Read more »
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன்... Read more »
இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் தீபாவளி தினத்தன்று, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துக்கொண்ட... Read more »
இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. வடக்கு மாகாணத்தில் உள்ள 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து... Read more »
அமரர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கை சார்ந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவருக்கு “தேசப்பற்றாளர்” என்ற உயரிய கௌரவத்தை வழங்கி மதிப்பளிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முன்னணி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே... Read more »
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களைச் சேர்ந்த 766... Read more »
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை ஆட்சி செய்ய விடாத காரணத்தினாலேயே இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.நல்லாட்சி அரசாங்கம் நாட்டை... Read more »
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வெல்லம்பிட்டி, வேரகொடை கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் குழுவொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பாடசாலையில் தரம் 01 இல் கல்வி கற்கும்... Read more »
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறை தண்டனையுடன்... Read more »