
அரசியலில் தீவிரமாக செயற்படுபவர்களில் பொது வேட்பாளருக்கு தகுதியான ஒருவரை முதலில் சொல்லுங்கள் பார்ப்போம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது அபேட்சகர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களிற்கு... Read more »

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,... Read more »

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்; ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இ வெள்ளிக்கிழமை... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27.05.2024 மாலை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக... Read more »

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான சமூக அமைப்புகளுடனான தொடர்ச்சியான சந்திப்பும் கலந்துரையாடலும் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினருடன் பொதுவேட்பாளர் தொடர்பில் செயற்படும் சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது... Read more »

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

“ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” – இவ்வாறு யாழ். ஊடக... Read more »

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 204 ஆவது கட்டமாக 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ,வெருகல் – ,இலங்கைமுகத்துவாரம் இந்து கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (27) இடம்பெற்றது. இதன் போது, பாடசாலை நடன குழுவுக்கு ஒரு... Read more »