யாழில் இதுவரை 130 கொரோணா மரணங்கள்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 83 வயதான ஆண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் யாழ்.சுண்டுக்குளி பகுதியை சேர்ந்தவர் என சுகதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் கொரோனா... Read more »