உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொதுச் சந்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் உரப் பையில் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறித்த பெண் நேற்று... Read more »