முன்னாள் பருத்தித்துறை நகரசபிதா வே.நவரத்தினம் மரணம்…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில்  அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »

60 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று 10.07.2024 நள்ளிரவு 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது. வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார்... Read more »

இன்றைய ராசி பலன்..!

*_꧁‌. 🌈 ஆனி: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟭• 𝟬𝟳 •𝟮𝟬𝟮𝟰   🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_♈ மேஷம் – ராசி: 🐐_* மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில்... Read more »

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு..!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு இன்றைய தினம் (10.07.2024) நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர் Read more »

பொலிசார் மோட்டார் சைக்கிளை உதைந்து மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு – பொலிசில் வாக்குமூலம்

கடந்த மே மாதம் பத்தாம் தேதி யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் உன்னாலே கட்டுவேன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம் பிரதீபன் வயது 41, என்ற பிரஸ்தாப நபர் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின்... Read more »