தேர்தல் நடத்துவதில் ஏற்படவுள்ள பாரிய சிக்கல் – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததாலேயே தேர்தல் நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்தலுக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும்,... Read more »

இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு... Read more »

நான் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உயர்நீதிமன்ற தீர்ப்பில், தான் குற்றவாளி என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எனக்கெதிராக எந்த சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதனை... Read more »

மட்டு முகத்துவாரம் கமல் பகுதில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில்  மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி ஒருவர் காணாமல் போன சம்பம் இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் காணாமல் போனவரை கடற்படையின் உதவியுடன் தேடிவருவதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். திரைமடு சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த  43 வயதுடைய... Read more »

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. மனிதநேய கண்ணிவெடி அகற்றும் டாஸ் நிறுவனத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிற்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றுவது தொடர்பிலும், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட... Read more »

ஊழியர் சேமலாப நிதியை 1 மாதத்திற்குள் செலுத்துமாறு பணிப்பு

ஊழியர் சேமலாப நிதியை 1 மாதத்திற்குள் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் ஊழியரான வணபிதா ஜோன் தேவசகாயம் முறையற்ற வகையில் தனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் ஊழியர் சேமலாப நிதி வைப்பிடப்படாமை தொடர்பில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். விசுவமடு  திருச்சபையில் ஊழியராக பணியாற்றிய... Read more »

சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்!

சற்று முன் கொழும்பு தெகிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது நாளைய தினம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது, Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்... Read more »

இலங்கையை சுற்றிவரும் கால்நடை பயணத்தை ஆரம்பித்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்தார்

மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றிவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து இன்று... Read more »

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதரஸாவில் இருந்து நேற்று (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இறந்த சிறுவர்கள் ஏழு மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள்... Read more »