மாவீரர் துயிலுமில்லத்துக்குள் அச்சுறுத்தும் வகையில் சோதனைச் சாவடியமைத்த இராணுவம் – ஏற்பாட்டுக் குழுவால் வெளியேற்றப்பட்டனர்

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்குள் அத்துமீறிய வகையிலும் அஞ்சலி செலுத்த வரும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நேற்று இரவோடு இரவாக இராணுவச் சோதனைச்சாவடி ஒன்றினை அமைத்து அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை இன்று காலையில் துயிலுமில்ல வேலைகளுக்காகச் சென்ற நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர்... Read more »

யாழில் பாடசாலை ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு!

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் இன்று (23.11.2022) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் தாக்கிய நபர் கைது செய்யப்படவில்லை என்றும்... Read more »
Ad Widget

அரசியற் கைதிகளும் தமிழ் மக்களும்

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்து மதகுருவான ரகுபதி சர்மா அண்மையில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட அவருடைய மனைவி வசந்தி சுமார் 15... Read more »

இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் த.தே கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம்

இனிவரும் காலங்களில் பொலிசார் தாக்கினால் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளதுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிட் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது... Read more »

தமிழ்த்தேசியக்கட்சிகளுக்கு சுயமரியாதை நரம்பு இருக்கின்றதா? சி.அ.யோதிலிங்கம்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் இதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். இங்கு ஜனாதிபதி வடக்கு... Read more »

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் வடமராட்சிக்கு விஜயம்….!

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இன்று மதியம் 11:45 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள சக்கோட்டை முனைக்கு விஜயம் ஒன்றை மேற்றகொண்டுள்ளார். தமது சகாக்கள் சகிதம் வருகைதந்த பாகிஸ்தான் தூதுவருக்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்நது. தூதுவர் பருத்தித்திறை சக்கோட்டை முன அதாவது பருத்தித்துறை முனை தொடர்பாக... Read more »

மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரை மாற்றக்கோரி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் பல மணி நேரம் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்  தனித்துணை ஆட்சியரால்  அடிப்படை வசதிகள் செய்து செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து பல மணி... Read more »

யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்க தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது   பால்மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்... Read more »

க.பொ.த சா.த பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார். செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் என... Read more »