மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள்…..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

அதி தீவிரமாக பொதைபொருளை தேடும் பருத்தித்துறை பொலீசார்.

போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மோப்ப நாய் சகிதம் பருத்தித்துறை பொலிசார்  கடந்த  வியாழக்கிழமை (10) பிற்பகல்   தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான  பொலிசாரே இவ் சோதனை நடவடிக்கை... Read more »
Ad Widget

வாளுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் அட்டகாசம்….! யாழில் சம்பவம்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்லுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் ஒருவன் அட்டகாசம் புரிந்த சம்பவம் ஒன்று சீசீரீவி காணொளியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவருவரது வீட்டுக்கு... Read more »

மட்டக்களப்பில் சிறுவர் இல்லத்தின் போலி பற்றுச்சீட்டை பயன் படுத்தி 16 இலச்சத்து 75 ஆயிரம் மோசடி, ஒருவர் கைது…!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள (ஓசானம்) வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட  16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை  போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய ... Read more »