யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்:ஒருவர் கைது

தெல்லிப்பளை நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எனினும் வீட்டின் உரிமையாளர் நேற்றையதினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பளை குற்ற தடுப்பு பொலிஸார், கட்டுவன் பகுதியைச்... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தகவல்கள்... Read more »
Ad Widget

பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – வெளியான காரணம்

சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற தொடருந்தில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச்... Read more »

கோட்டாபயவுக்கு ஐ.நாவில் முக்கிய பதவி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது. தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம்... Read more »

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி – பெற்றோர் எடுத்த நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிந்துள்ளார். சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை  பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த முதலாம் திகதி சச்சினியும்... Read more »

இலங்கை கடற்பரப்பில் 53 நாட்களாக தவம்கிடக்கும் எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய்... Read more »

தமிழர் பகுதியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் அரச பேருந்து சாரதிகள் கைது!

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணியொருவர் தவறி விழுந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பேருந்தில் வருகை தந்த நபர் இறங்குகுவதற்காக பேருந்தின்... Read more »

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் டீசல்... Read more »