கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும்,  கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும்….!சி.அ.யோதிலிங்கம்.

கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும்,  கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்ம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.... Read more »

ஏறாவூர் நகர் பாடசாலைகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு

மாணவர்களை மையப்படுத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஏறாவூர் நகர் பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம் எஸ்.நளீம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் சுத்தமானதும் பசுமையானதும் போதையற்ற ஏறாவூரை நோக்கி எனும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான... Read more »
Ad Widget

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் பதற்றம்

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்ட இராணுவத்திற்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (01.11.2022) தினம் இடம்பெற்றுள்ளது. மாவீரர் வாரத்தினை முன்னிட்டு கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள... Read more »

இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக 600,000 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... Read more »

இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள இலங்கை! அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... Read more »

21 வது யாப்பு  தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.(video)

21 வது அரசியல் யாப்பு  திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை  மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.  அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »

தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இன்று குறையலாம்

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு  இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை... Read more »

இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களின் விலைகள் 400 வீதத்தினால் உயர்வு

இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கல்கந்த கோரியுள்ளார்.... Read more »

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்..! மக்களை வீதிக்கு இறங்க கூடாதென அறிவுறுத்தல்

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்து அரச அராஜக நிலையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருகின்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது.... Read more »

மக்களுக்கான சேவையை குழப்புவது அரசியல் நாகரிகமற்ற செயற்பாடு….! விஜயதாச

பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் மக்களை தூண்டி விட்டுப் போராட்டம் செய்யும் நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற இருந்த மண்டபத்தில்... Read more »