ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »
கிளிநொச்சிஇரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்... Read more »
திஸ்ஸமஹாராம, கிரிந்த மாகம பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து 300 யூரியா உர மூடைகள், 3000 லீற்றர் டீசல், 200 நெல் மூடைகள் மற்றும் சிவப்பு பருப்பு மூடைகள் என்பனவும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமத்திய மாகாண ஆளுநர்... Read more »
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டில் கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட வன்முறைகளால் 136 வீடுகள்... Read more »
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த... Read more »
எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமராகப் பதவியேற்க தயாராக இருக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அந்த... Read more »
புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளது. இந்நிலைமையால் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி நீக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில்... Read more »
அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை நிர்வாக... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் நேற்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை... Read more »