வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல்…!

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு  ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல் நேற்று  (24.09.2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடமராட்சி நெல்லியடியில் அமைந்துள்ள கனகசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், யூடியூப் சனல் ஆகிய செய்தித்தளங்களில் பணியாற்றும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ... Read more »

தியாகி திலீபன் நினைவுகூரலில் தேர்தலை மையமாக கொண்ட கட்சி அரசியலும் நுழைந்து செயற்படுகின்றது….! சி.அ.யோதிலிங்கம்.

திலீபன் நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்து விட்டன. 1987 ம் ஆண்டு புரட்டாதி 15 ம் திகதி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து புரட்டாதி 26 ம் திகதி மரணமடைந்தார். திலீபன் நினைவு நாட்கள் இந்த 12 நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றன.           ... Read more »
Ad Widget

நாகர்கோவிலில் பகுதியில் கசிப் உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது, 32 லீட்டர் கசிப்பும், 5 கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது……!

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரிவு பொலீஸ் அதிகாரிகளால் 30 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5  கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பததும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன்,  சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பருத்தித்துறை பொலீசாருக்கு டிமிக்கி விட்டுக்... Read more »

ஆடை தொடர்பான சுற்றறிக்கை திங்கட்கிழமை.

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்... Read more »

ஜனாதிபதி அறிவித்த பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது!

கொழும்பில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கான ரகசியத் தகவலைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் எல்லைக்குள் விதிமுறைகள்... Read more »

பீபா  உலகக்கிண்ண அதிகார பூர்வ பாடல் வெளியீடு.

கட்டாரில் நவம்பர் மாதம் நடைபெறும் உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் பாடல்  வெளியிடப்பட்டுள்ளது. கிராமி விருது பெற்ற அமெரிக்க ராப்பர் லில் பேபி 2022 FIFA உலகக் கிண்ணத்துக்கான அதிகாரப்பூர்வ பாடலான Th e World is Yours to Take ஐ வெளியிட்டார் , இது... Read more »

சத்துணவு வழங்களை நிறுத்த வேண்டாம் என கவனயீர்ப்பு போராட்டம்…!

சத்துணவு வழங்களை நிறுத்த வேண்டாம் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியரிடம் பொறுப்புக்கள் பாரமளிக்கப்பட்டு கணக்காய்வின் பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திருச்சபை அறிவித்துள்ளது. கிளிநொச்சி விசுவமடு பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்துணவு மற்றும் மாலை... Read more »

திலீபனின் ஞாபகார்த்தமாக அடையாள உண்ணாவிரதம்,இரத்ததானம்  முன்னெடுப்பு!.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு ஆண்டின் 11ஆம் நாள் நினைவேந்தல், இன்றைய தினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் எட்டு மணியளவில் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,... Read more »

கொடிகாமத்தில் ரயில்விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு யாழ் மாநகர முதல்வரால் கட்டில் வழங்கி வைப்பு!

Read more »

திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ் மாவட்டத்துக்குள் வந்தடைந்ததுடன் இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின்... Read more »